ஐரோப்பா முடிவு

img

புதிய பெட்ரோல்-டீசல் கார்களுக்கு 2035 முதல் தடை: ஐரோப்பா முடிவு

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் புதிய உள்ளெரி(இன்டர்னல் கம்பஷன்) என்ஜின் கார்களின் விற்பனைக்கு வரும் 2035-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.